சேன தொட்டு வைக்கையிலே.._MP3 _Song from Karuppu Vellai _short film_Chinnaiah SP_Gajaraj_Vijay Ananth_T.Alagurajan_Anthony Daasan
சேன தொட்டு வைக்கையிலே..
சேர்ந்து வந்து விழுந்திருச்சே..
ஆலமரமா மொளச்சு
சாதி இங்கே
அசையாம நின்னுருச்சே..
வெட்டித் தான் சாய்பேனோ..
விடிவெள்ளியாய் மொளைப்பேனோ…!
சேத்து வச்ச காதல் எல்லாம்
என்னானதோ..
நேத்து வரை வாழ்ந்த வாழ்க்கை பொய்யானதோ..
விழுதோடு நின்ன மரம்
வேரோடு சாய்ந்ததென்ன...
கட்டி வச்ச கோட்டை (ஒன்னு)
காணாமல் போன தென்ன..
-
Chinnaiah ManimegalaiProducer
-
P Vijay AnanthMusic Director
-
Anthony DassanSinger
-
Tha . Alagu rajanLyricist
-
Chinnaiah SPFilm Director
-
Project Title (Original Language):சேன தொட்டு வைக்கையிலே..
-
Project Type:Song
-
Length:2 minutes 35 seconds
-
Completion Date:September 17, 2022
-
Country of Origin:India
-
Language:Tamil
-
Student Project:No