Yendi Penne
ஏண்டி பெண்ணே என் நெஞ்ச அள்ளிட்டுப் போன - உன்னப்
பார்த்த பின்னே நான் என்ன மறந்தேனே..... - நீ
பார்த்த தாலே நான் என்ன தொலைச்சிட்டேனே... - ஃபுல்லா
சார்ஜ் போட்ட செல்போனா ஆனேனே.....
அடி ஏண்டி பெண்ணே என் நெஞ்ச அள்ளிட்டுப் போன - உன்னப்
பார்த்த பின்னே நான் என்ன மறந்தேனே..... - நீ
பார்த்த தாலே நான் என்ன தொலைச்சிட்டேனே... - ஃபுல்லா
சார்ஜ் போட்ட செல்போனா ஆனேனே.....
ஏண்டி என்னக் கொல்லுற ,
உன் அழக வச்சி மெல்லுற
பேனா ரீஃபிள போல
என் மனச பிச்சி உறியிற
ஜின்னுல ரம்முல இல்ல
உன் கண்ணுல இருக்கு போத
அவ சிரிப்பால என சுட்டா
நான் விழுந்தேன் ஒரு சிட்டா ..
நான் நினைச்சாலும் அது நீ தானே
நான் வரஞ்சாலும் அது நீ தானே...
நான் நினைச்சாலும் அது நீ தானே
நான் வரஞ்சாலும் அது நீ தானே...
அடி ஏண்டி பெண்ணே
அடி ஏண்டி
அடி ஏண்டி...
கிறுக்குப் பையா உன் மனச ஏண்டா தந்த ?
தந்த தாலே நான் என்ன மறந்தேனே... - என்
மனசுக்குள்ள உன் இதயம் துடிக்கிரதேடா... - அதை
ஏன்னு கேட்டா நான் பூவா பூத்தேனே...
ஏன்டா என்னப் பாக்குற
உன் பேச்சால என்னக் கவுக்குற
பென்சில் முனையப் போல
நான் பார்த்தாக் கூட உடையிற
மனசப் பார்த்துப் பழகு
என் கண்ணுல இல்ல அழகு
என் சிரிப்புல விழுந்த ராசா
நான் கிடைக்கிறதென்ன லேசா..?
நான் நினைச்சாலும் அது நீ தானே
நான் வரஞ்சாலும் அது நீ தானே...
நீ வரைஞ்சாலும் நான் தானோ...
நான் நினைச்சாலும் நீ தானோ ?.....
ஏண்டி பெண்ணே
.....கிறுக்குப் பையா உன் மனச ஏண்டா தந்த ?...- நீ
தந்த தாலே நான் என்ன மறந்தேனே...
-
Bharathkumar MAuthor
-
ApplecreatuneName of Band or Artist
-
Project Type:Song, Lyrics Only
-
Length:4 minutes 1 second
-
Completion Date:May 30, 2023
-
Country of Origin:India
-
Language:Tamil
-
Student Project:No